Modi in man vs wild | நடுக்காட்டில் மோடி.. கையில் துப்பாக்கி.. வாய்விரிய வைக்கும் ஆச்சரியம்

2019-07-29 2

நடுக்காட்டில் மோடியை யாராவது பார்த்திருக்கீங்களா.. இனி பார்க்க போறீங்க.. கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மோடி காட்டுக்குள் செல்வதையும், காட்டுப் பகுதியில் இருக்கும் ஏரியில் படகில் செல்வதையும் இனிமேல் பார்க்கதான் போறீங்க!


PM Narendra Modi has participated in Man vs Wild TV Show in Discovery Channel. This Promo has released now